துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் முஹமட் அலி ஹசன் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அலி ஹசனின் மல்வானையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment