யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 ஆயிரத்து 809 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 381 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தத் தகவலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளில் எட்டு பிரதேச செயலக பிரிவுகளில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகிறது.
0 comments:
Post a Comment