“நாம் தேசத்தின் சக்தியாக உள்ளோம்” எனும் அமைப்பின் முதலாவது தேசிய பொதுக் கூட்டம் இன்று நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அமைப்பு, பௌத்த மத வழிகாட்டலின் அடிப்படையில் நாட்டைப் பாதுகாப்பதற்கும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் இந்தக் கூட்டத்துக்கான பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக தற்பொழுதும் மக்கள் கூட்டம் ஒன்று திரண்டுள்ளதாகவும் சகோதர ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment