கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
நடப்பு சீசனில் 6 ஆவது பார்முலா ஒன் போட்டி மொனாக்கோ நாட்டின் மான்டே கார்லோ நகரில் நடைபெற்றது.
பிரபல முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒருவரையொருவர் அதிவேகத்தில் முந்திச் செல்ல முயன்றனர்.
260 கிலோமீட்டர் தூர இலக்கை ஒரு மணி 43 நிமிடம் 28 வினாடிகளில் கடந்து மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார்.
செபஸ்டியன் வெட்டல், போட்டஸ் (Bottas), வெர்ஸ்டாப்பன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
0 comments:
Post a Comment