கே.ஸி.ஸி.ஸி வெற்றிக்கிண்ணத்துக்கான 30 பந்து பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட தொடரின் இறுதியாட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக்கழகம் யாழ்ப்பாணம் மாவட்ட துடுப்பாட்டச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டது இந்தப்பபோட்டி நடத்தப்பட்டது.
போட்டியின் இறுதியாட்டம் கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
இதில் திருநெல்வேலி துடுபபாட்டக்கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
0 comments:
Post a Comment