கொழும்பு கல்கிசை பகுதியில் சந்தேகத்துக்குரிய சிலர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் வாகனமும் படையினரால் சோதனையிட்டப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அறியமுடிகிறது.
0 comments:
Post a Comment