யாழ்.சாவகச்சேரியிலுள்ள பாடசாலைகளிலும் இன்றையதினம் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணைப் பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாடசாலைகளிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களால், பாடசாலைகள் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கமைய பாடசாலைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment