நாட்டின் பல பாகங்களிலும் வன்முறை தலைவிரித்துள்ளதையடுத்து, இராணுவத்திற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் வெளியிட்ட விசேட அறிவிப்பில், வன்முறையை கட்டுப்படுத்த முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் இயல்புநிலையை உருவாக்க இராணுவத்துடன் ஒத்துழைக்கும்படியும் பொதுமக்களை கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment