இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட கரபந்தாட்டப் போட்டியில் இரு பிரிவிலும் கோப்பாய் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டங்களில் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக இளைஞர் கழக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக இளைஞர் கழக அணி மோதியது.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக இளைஞர் கழக அணியை எதிர்த்து பருத்தித்துதுறை பிரதேச செயலக இளைஞர் கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment