யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் புங்குடுதீவு நசேரத் இளைஞர் கழக சம்மேளன அணி கிண்ணம் வென்றது.
தொடரின் இறுதியாட்டம், அல்லைப்பிட்டி சென்.பிலிப் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
புங்குடுதீவு நசேரத் இளைஞர் கழக அணியை எதிர்த்து அல்லைப்பிட்டி சென்.பீலீப் இளைஞர் கழக அணி மோதியது.
2:0 என்ற கோல் கணக்கில் புங்குடுதீவு நசேரத் இளைஞர் கழக அணி கிண்ணம் வென்றது.
0 comments:
Post a Comment