குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான சர்வமதப் பிரார்த்தனை வழிபாடு இன்றையதினம் உரும்பிராய் சென் மைக்கல் தேவாலயத்தில் இடம்பெற்றது.
தேவாலயத்தின் பங்குத் தந்தை ம. பத்திநாதர் அடிகள் தலைமையில் நடைபெற்ற அஞ்சலிப் பிரார்த்தனையில் மெழுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இப் பிரார்த்தனை வழிபாட்டில் சர்வமத்த் தலைவர்கள் மதகுருமார்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment