தனது மகன் அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து
பேட்டி அளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று எனது மகனை நான் வற்புறுத்தியதில்லை
வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது என தனது தந்தை எனக்குஅறிவுரை சொன்னார்.
அதே அறிவுரையை தற்போது எனது மகனுக்கு வழங்கி இருக்கிறேன். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன் கிடைத்தே தீரும் -என்றார்.
0 comments:
Post a Comment