சின்னத்தம்பி சிற்றம்பலம், ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழகம் வடமாரட்சி ரீதியாக நடத்திய 20 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட, இந்த போட்டி மதியம் 1 மணிக்கு கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கரவெட்டி நவசக்தி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கரவெட்டி ஐங்கரா விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
0 comments:
Post a Comment