தேனீக்களின் திருவிழா ; காரைநகரில் கொண்டாட்டம்

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு  தேனீக்களின் திருவிழா இன்றையதினம் காரைநகரில் சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தேனீ வளர்ப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைநகர் கோவளம் பகுதியில் இந்த திருவிழா நிகழ்வு இடம்பெற்றது .

தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment