ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் 9வது நபர் கைதாகியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment