மன்னார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா
கிளிநொச்சிக்கு இடம்மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கிளிநொச்சி நீதிமன்றில் நீதிபதியாக கடமை புரிந்த
மாணிக்கவாசகம் கணேசராஜா மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் பெற்றுள்ளார்
இடமாற்றங்களையடுத்து இவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி
தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்பார்கள்.
0 comments:
Post a Comment