முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் தனியார் விடுதி ஒன்றிலிருந்து படையினரின் உபகரணங்கள் ஒருதொகுதி மீட்கப்பட்டுள்ளது.
படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இவை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவச் சப்பாத்து, சீருடை, தொலைபேசி சிம், கத்தி தொலைநோக்கி கருவி ,தொலைத்தொடர்பு கருவிகள் என்பன மீட்கப்பட்டன.
அவை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இராணுவச் சப்பாத்து, சீருடை, தொலைபேசி சிம், கத்தி தொலைநோக்கி கருவி ,தொலைத்தொடர்பு கருவிகள் என்பன மீட்கப்பட்டன.
அவை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment