பிரபுதேவா, தமன்னா நடித்த, "தேவி 2" படம் வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது. இந்த மாதம் இறுதியில் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திலும் பிரபுதேவா - தமன்னா மற்றும் அட்டகத்தி நந்திதா, கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள படத்தின் ரெடி ரெடி என்கிற வீடியோ பாடல் ஒன்றை தற்போது படக்கழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் தமன்னா, கவர்ச்சியாக கெட்ட குத்தாட்டம் போட்டுள்ளார். இந்தப் பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment