தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கான வெடிபொருள் விற்பனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக வர்த்தக நோக்கங்களுக்கான வெடிபொருள் விற்பனை அண்மையில் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையக் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment