சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் வைகாசி தேர் உற்சவம் இன்றையதினம் வெகு விமரிசையாக நடை பெற்றது.
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற தேரோட்டத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
’கோவிந்தா’, கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
0 comments:
Post a Comment