யாழ்.மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான மென்பந்து தொடரில் கரவெட்டி பிரதேச செயலக வெற்றி பெற்றது.
கல்வியங்காடு சிறி ஞானபாஸ்கரா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் அணி 18 ஓட்டங்களால் உடுவில் பிரதேச செயலக அணியை வீழ்த்தி கரவெட்டி பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment