முகத்தை மூடிய ஆடையுடன் இறப்பு வீட்டுக்குச் சென்ற பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியை நிகழ்வில் கலந்து கொள்ள குறித்த பெண், முகத்தை மூடிய ஆடையுடன் சென்றுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் கணவரும் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment