ட்ரோன் கேமராவுடன் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவ திஹாரிய, கஹட்டோவிட்ட பகுதியில் வைத்தே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
29 வயதான குறித்த இளைஞர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment