வவுனியா பூந்தோட்ட பகுதியில் வெளிநாட்டு அகதிகள் இரகசியமாக மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினரே இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 77 அகதிகள் அழைத்து வரப்பட்டனர் என்று அறியமுடிகிறது.
இதற்கு முன்னர் கடந்த 22 ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment