சென்.பிலிப்நேரியஸ் ஆலய திருவிழாவை முன்னிட்டு, நடத்தும் கால்பந்தாட்ட தொடரில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் விளையாட்டுக்கழகம், நடத்திவரும் கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் சென்.பிலிப்நேரியஸ் மைதானத்தில் இடம் பெற்றது.
கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையட்டுக்கழக அணியை எதிர்த்து அருணேதயா விளையாட்டுக்கழக அணி மோதியது.
0 comments:
Post a Comment