போலி நாணயத் தாள்களுடன் அறுவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்.
காத்மண்டு விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை சோதனை செய்த போதே அவர்களிடம் கட்டுக்கட்டாக போலி நாணயத் தாள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நால்வர், நேபாளத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment