வெலிகட ராஜகிரிய பகுதியில் வீசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 28 மற்றும் 32 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிகட பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment