இடம் மாறுகிறது புலிகள் காப்பகம்

புலிகள் காப்பகம் வரவேற்பு மையம் ஜூன் இரண்டாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

 குறித்த பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர்.  இதன் காரணமாக அதிகரித்து வரும் வாகனங்களால் வனப்பகுதியில் உள்ள இதர விலங்குகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டே கர்நாடக மாநிலம் மேல் கம்மனஹல்லி என்ற பகுதிக்கு புலிகள் காப்பகம் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இணை இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு உருவான இந்த வனவிலங்கு சரணாலயம் 9 ஆண்டுகளுக்கு முன்பு பந்திப்பூர் புலிகள் காப்பகமாக உருவாக்கப்பட்டது.  



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment