அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, மற்றும் அசாத் சாலியை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தற்போது உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, மற்றும் அசாத் சாலியை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் குறித்த மூன்று பேருக்கும் தொடர்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment