ஆதி மனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள், உயரமான இடங்களில் வசித்திருக்கலாமென கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
திபெத்தின் உயரமான பகுதிகளில் அவர்கள் வசித்ததற்கான ஆதாரம் தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
டெனிசொவன்கள் ஆசியாவில் வாழ்ந்த ஒரு விசித்திரமான மனித இனம்.
இப்போதைய நவீன மனித இனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் வாழ்ந்தார்கள்.
0 comments:
Post a Comment