சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மே 12ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக போராட சின்மயி கடிதம் எழுதியிருந்தார்.
சின்மயி போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment