சமூகவலைத்தளங்களின் ஊடாக அனாவசிய பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அடையாளம் காண்பதற்காக, பொலிஸ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment