கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
20 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6000 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 31ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment