ஜனநாதனின் அடுத்த படம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான படம் ”பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை” இந்தப் படம் பேசப்பட்ட அளவுக்கு வெற்றியடையவில்லை. அதனால் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்க சிரமமானது.

இதனால், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் சொந்தப்படம் தயாரித்து, நடிக்க திட்டமிட்டிருந்தார் விஜய்சேதுபதி. சமீபத்தில் அது நிறைவேறியது.

'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸு'ம், '7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment