ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் கொலைகாரன்.
ஆஷிமா நர்வால் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜூனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சைமன் கே.கிங் என்பவர் இசையமைத்துள்ளார்.
மே 24 ஆம் திகதி படம் திரைக்கு வருவதாக இருந்த இப்படத்தை ஜூன் மாதம் 5 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.
0 comments:
Post a Comment