1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி App சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த சுவசரிய அம்பூலன்ஸ் சேவையை பொது மக்கள் மத்தியில் மேலும் விரிவுப்படுத்துதே இதன் நோக்கமாகும்.
0 comments:
Post a Comment