7 மணி நேர நீர் வெட்டு இன்று சில பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று நண்பகல் 1 மணிமுதல் இரவு 8 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment