அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருவாயில் அவரின் அடுத்த படமான விஜய் 64 பற்றி பேச்சுகள் தொடங்கிவிட்டன.
சமீபகாலமாக இது குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன். நீங்கள் இப்படத்தை விஜய்யின் உறவினரான பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார், லோகேஷ் இயக்குகிறார், இசைக்கு அனிருத் என தெரிந்து வைத்திருப்பீர்கள்.
தற்போது இப்படத்தில் விஜய் கேங்ஸ்ராக நடிக்கிறார் என்றும் படத்தின் ஷூட்டிங்கை 55 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் 2020 ம் ஆண்டின் மே மாத கோடை விடுமுறையில் படம் படம் ரிலீஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment