மேற்கு ஆப்ரிக்க நாடான, நைஜரின் தலைநகர் நியாமே அருகே ரயிலில் இருந்து பெட்ரோல் டேங்கர் தடம் புரண்டது.
அதில் இருந்து கசிந்த பெட்ரோலை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.
திடீரென அந்த டேங்கர் வெடித்து சிதறியது. இதில் 55 பேர் உடல் கருகி பலியாகினர்; 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment