கடந்த. 48 மணித்தியாலயத்தில் இலங்கையில் காடையர்களின் இன வெறித்தாக்குதலில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரிகளாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்ட இரு காடையர்களும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment