நேற்றைய சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் 27 பேர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (28) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது  சந்தேகத்தின் பேரில்  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மினுவாங்கொட, கல்லொலுவ  பகுதியில் 13 பேரும், மொரட்டுவ பகுதியில் மூவரும், ஹவ்லொக் சிடியில் இருவரும், குருநாகல் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் இருவரும், பண்டாரகம பகுதியில் 7 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.  

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment