மடுத் திருத்தலத்தில் தங்கியிருந்து பரிசுத்தவார வழிபாட்டில் ,ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் ஜோன் அமரதூங்க.
இந்த நிலையில் அமைச்சர் ஜோன் அமரதூங்க மற்றும் அவரது பாரியார் ஆகியோர் இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனாண்டோ ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றனர்.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment