பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் பணியாட் தொகுதி பிரதி தலைமை அலுவலராக பிரதீப் அமிர்தநாயகம் நியக்கப்பட்டுள்ளார்.
வெகுஜன ஊடகம், விளம்பரப்படுத்தல், நிர்வாகத்துறையில் 30 வருட காலம் அனுபவம் கொண்டவராவார்.
தேசிய தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, தேசிய வானொலி ஆகிய நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும் வர்ணனையாளராவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் வரையறுக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் உயர் புலமைப்பரிசிலையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment