நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில் இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.
7 பேர் பங்கு பற்றும் கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றி ஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக கொண்டது.
0 comments:
Post a Comment