களியாட்ட விடுதிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் காஜல் அகர்வால், அங்கு சூதாட்டத்தை தானே ஆரம்பித்தும் வைத்து வருகிறாராம்.
அப்படி இலங்கையில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் காஜல் அகர்வால்.
இப்படி விடுதிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் காஜலுக்கு பெரிய தொகை சன்மானமாக கிடைத்து வருகிறதாம்.
காஜல்அகர்வால் களியாட்டங்களில் கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
இதே வேளை காஜல் அகர்வால் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு அதில் கிடைத்த நிதியை வைத்து மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment