சேலம் மக்களவைத் தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி
புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலம் சிலுவம் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்.
0 comments:
Post a Comment