மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு ஆகிய மாகாணங்களிலும் களுத்துறை பகுதிகளிலேயே மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment