விக்கி லீக்ஸ் நிறுவனர் கைது!



விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று பிரிட்டீஷ் போலிஸால் கைது செய்யப்பட்டார். 
2012லிருந்து எக்வேடார் அமீரகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அவரை அனுமதி பெற்று பிரிட்டீஷ் போலிஸ் கைது செய்தது.
47 வயதான ஜூலியன் அசாஞ்சே மெட்ரோபாலிடன் போலிஸ் சர்வீஸால் ஈக்வேடார் எம்பஸியில் கைது செய்யப்பட்டார்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment