மக்களவைத் தேர்தலில் நடிகர்களும் தங்களது வாக்கப் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பித்து, நடைபெற்று வருகிறது.
தற்போது, சென்னை பட்டினப்பாக்கத்தில் நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.
0 comments:
Post a Comment