யூத வழிபாட்டுத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.
தாக்குதலில் ஈடுப்பட்ட 19 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்று பொலிஸார் தெரிவிக்காத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதனை வெறுப்புக் குற்றமெனக் கூறுகிறார்.
இதேவேளை, பீட்பெக்கில் ஆறு மாதங்களுக்கு முன்பு யூத வழிப்பாட்டு தளத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும்.
0 comments:
Post a Comment